இந்த வாரம் தட்ப வெட்ப நிலை கூடிக்கொன்டே செல்கிறது. காலை மணிக்கெல்லாம் வேர்வை வடிந்தோடுகிறது எங்கு சென்னையில். இதற்கு நேர்மாறாக சில்வாசாவில் சூடு கடுமையாக இராது . வீட்டினிற்குள் இருந்தால் உணரமுடியாது . கோடை காலத்தில் வெப்பம் அதிகம் இருந்தாலும் ,அது வெளியே சென்றால்தான் .
Comments